கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு: உசிலம்பட்டி எம்.எல்.ஏ .அய்யப்பன் பங்கேற்பு
தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் , ஆண்டு தோறும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு…