உசிலம்பட்டியில் கழிவு நீர் தேங்கும் அவலம் : தேங்கிய நீரில் பெண்கள் நாற்று நட்டு நூதன போராட்டம்..!
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சாக்கடை கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் வீடுகளில் தேங்கிய கழிவுநீரை வாளியில் இரைத்து வெளியேற்றும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதைக்கண்டித்து சாக்கடை நீரில்…