உசிலம்பட்டியில் சத்துணவு ஊழியர்கள் போராட்டம்..!

உசிலம்பட்டி: காலி பணியிடங்களை நிரப்ப கோரியும், ஊதிய முரண்பாட்டை சரி செய்ய கோரி உசிலம்பட்டியில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலி பணியிடங்களை நிரப்ப கோரியும்,…

டிசம்பர் 21, 2024