உசிலம்பட்டியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் : அலுவலர்கள் வராததால் வட்டாட்சியர் புலம்பல்..!

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், நடந்த குளறுபடிகளால் வட்டாட்சியரே புலம்பும் நிலை உருவானது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டாட்சியர்…

பிப்ரவரி 18, 2025