ஆங்கிலம் படித்தால் டாலர்களில் சம்பளம், இந்தி படித்தால் எடுபிடி வேலை: அமைச்சர் எ.வ. வேலு
ஆங்கிலம் படித்தவன் மேல்நாடுகளில் டாலர்களின் பணம் குவிக்கிறான். இந்தி படித்த வட மாநில தொழிலாளர்களும் கொத்தனார் வேலை தான் செய்கிறார்கள். எனவே தமிழகத்திற்கு இரு மொழிக் கொள்கையை போதுமென உத்திரமேரூர்…