உசிலம்பட்டியில் பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்
உசிலம்பட்டி அருகே பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த…