உத்திரமேரூர் அருகே ஏரிக்கரை தாங்கலில் முகம் கருகிய நிலையில் ல் மூன்று வாலிபர்கள் உடல்: காவல்துறை விசாரணை

உத்திரமேரூர் அருகே ஏரிக்கரை தாங்கலில் முகத்தில் தீயிட்டு கொளுத்தப்பட்டு வெட்டு காயங்களுடன் இருந்த மூன்று இளம் வாலிபர்கள் உடலை மீட்டு உத்திரமேரூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

ஜனவரி 15, 2025