திருவண்ணாமலை உழவர் பேரியக்க மாநில மாநாடு : காஞ்சியில் ஆலோசனைக் கூட்டம்..!
திருவண்ணாமலையில் பாமக சார்பில் நடைபெற உள்ள உழவர் பேரியக்க மாநில மாநாட்டிற்கான கலந்து கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட பாமக செயலாளர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது.…