வாடிப்பட்டி நீதிமன்றத்திற்கு வந்தவரை கொலை செய்யும் நோக்கத்துடன் வந்த 2 பேர் கைது..!

சோழவந்தான். மதுரை, வாடிப்பட்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தலைமையில் ஏட்டுகள் தனசேகரன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் நேற்று வாடிப்பட்டி நீதிமன்றம் முன்பாக வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.…

மார்ச் 28, 2025