தே.மு.தி.க.ஒன்றிய செயலாளர்கள் நியமனம்..!
வாடிப்பட்டி: மதுரை வடக்குமாவட்டம் தே.மு.தி.க.வாடிப்பட்டி, அலங்காநல்லூர், கொட்டாம்பட்டி ஒன்றியகழக செயலாளர்கள் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்த முத்துப்பாண்டிக்கு பதிலாக சோலை.சசிக்குமாரும், வாடிப்பட்டி…