வாடிப்பட்டியில் தமிழக வெற்றி கழகம் சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் சுட்டெரிக்கும் கோடை வெயில் தாக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழக வெற்றி கழகம் சார்பாக நீ மோர் பந்தல் ஆரோக்கிய…

ஏப்ரல் 28, 2025