கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வல்லக்கோட்டையில் குவிந்த முருக பக்தர்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் புகழ்பெற்ற வல்லக்கோட்டை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. அருணகிரிநாத சுவாமிகளால் எட்டு திருப்புகழ் பாடப்பெற்ற…

டிசம்பர் 13, 2024