வந்தவாசி நகர மன்ற கூட்டம் : உறுப்பினர்கள் போராட்டம்..!
வந்தவாசி நகராட்சி அலுவலக மன்றக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தின்போது, உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகர்மன்ற கூட்டம், நகர் மன்ற கூட்ட…