15 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றினால் திமுகவிற்கு நிபந்தனையின்றி ஆதரவு : அன்புமணி ராமதாஸ்..!

15 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றினால் வரும் தேர்தலில் திமுகவிற்கு நிபந்தனையின்றி ஆதரவு தர தயார், எந்தவித எம்எல்ஏ சீட்டும் எங்களுக்கு தேவையில்லை. காஞ்சிபுரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

டிசம்பர் 24, 2024