செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் ஒட்டம்பட்டு கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் திருநாவுக்கரசு. இவர் பணியில் இருந்தபோது அதே ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் திருமலை என்பவர்…

டிசம்பர் 9, 2024