காஞ்சி வரதர் கோயிலில் ஸ்ரீதொண்டரடிப் பொடி ஆழ்வார் அவதார உற்சவம்
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான தொண்டரடிப்பொடியாழ்வார் அவதார உற்சவம் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெற்றது.பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர் தொண்டரடிப்பொடியாழ்வார். விப்ர நாராயணர் என்ற…