பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்கக் கூடாது : தொல்.திருமாவளவன்..!
தமிழகத்தில் பாஜக காலூன்ற நினைக்கிறது. அப்படி காலூன்றினால், முதலில் அதிமுகவைத்தான் பலவீனப்படுத்த நினைக்கும். தவறியும்கூட பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்கக் கூடாது என்று விசிக கட்சித் தலைவா்…