பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வென்னிமலை அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா ஆண்டு தோறும் 11 நாட்கள் நடைபெறும்,…