கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: துணை சபாநாயகர் பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூா் அடுத்த நாடழகானந்தல் ஊராட்சியில் 6-ஆவது கோமாரி நோய் தடுப்பூசி முகாமை, தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தாா். முகாமுக்கு, ஊராட்சித்…