விடுதலை 2 பட விமர்சனம்: மக்கள் செல்வனுக்கு விருதுகள் வந்து குவியும் என்பதில் சந்தேகமில்லை
திரைப்படம் தொடங்கும் போதே இது கற்பனையான கதை, இதில் வரும் சம்பவங்கள் எந்த நபரையோ எந்த இயக்கத்தையே குறிப்பிடுபவை அல்ல என்று பொறுப்புடன் பொறுப்புத் துறப்பு அறிக்கை…