விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம்..!
சோழவந்தான் : மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவ,மாணவிகளின் கல்வி கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் இதனால் தமிழக அரசு உடனடியாக காலியாக…