கொடிக்குளம் கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

மதுரை கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, கலெக்டர் சங்கீதாவிடம் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர். கலெக்டர்…

ஜனவரி 6, 2025