ப.வேலூரில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கருத்தரங்கம்

நாமக்கல்: ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிப்பின் பேரில், நாமக்கல் வேலூர் வேர்டு தொண்டு நிறுவனத்தின் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கருத்தரங்கம் நடைபெற்றது.…

டிசம்பர் 2, 2024