பெண்கள் விரும்பாத எந்த செயலும் பாலியல் துன்புறுத்தல் தான்..!

பணியிடங்களில் பெண்களிடம் விரும்பத்தகாத செயலில் ஈடுபடுவதும் பாலியல் துன்புறுத்தலே என ஐகோர்ட் தெளிவுபடுத்தி உள்ளது. பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துவதும், விரும்பத்தகாத செயல்களைச் செய்வதும், சொல்வதும்கூட…

ஜனவரி 26, 2025