விவேகானந்த கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் தேனி மண்டல பெருந்திரள் கூடல்
திருவேடகம் விவேகானந்த கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் தேனி மண்டல பெருந்திரள் கூடல் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மங்கல இசையாக நாதஸ்வர குழுவினர் இசைத்தனர். தமிழ்த்தாய்…