தமிழர் திருநாளையொட்டி புத்தாடைகளையும் அறுசுவை உணவையும் வழங்கி அசத்திய வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர்
வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய சார்பில் தமிழர் திருநாளையொட்டி, 500க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகளுக்கு புத்தாடைகளையும் அறுசுவை உணவையும் வழங்கி அசத்திய ஒன்றிய செயலாளர்… மேலும் அனைவருடன் இணைந்து…