வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேலுரில் தவெக சார்பில் ஆர்ப்பாட்டம்..!
சோழவந்தான்: மதுரை மாவட்டம் மேலூரில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வக்பு வாரிய சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…