தென்காசியில் வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தவெக கண்டன ஆர்ப்பாட்டம் ..!
தென்காசியில் வக்ஃபு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்தும், அதை திரும்பப் பெறக் கோரியும் தவெக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற…