குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்க வாய்ப்பு
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி…