தொடர் மழையின் காரணமாக மீனாட்சி அம்மன் கோவில் அருகே சாலையில் குளம் போல் தேங்கிய மழை நீர்
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.…