பாலாற்றில், தனியார் பங்களிப்புடன் நீர்நிலை சீரமைப்பு பணி :மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கம்..!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், எஸ்.வி.மங்கலம் குரூப், சிலநீர்பட்டி கிராமத்தின் அருகே செல்லும் பாலாற்றில் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவுள்ள நீர்நிலை சீரமைப்புப் பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர்…