ஏரி வரத்து கால்வாய்களை மூடிய கல்குவாரி உரிமையாளர்: அதிரடியாக மீண்டும் அமைத்த கிராம மக்கள்
சாலவாக்கம் அடுத்த மாம்புதூர் ஏரி வரத்து கால்வாய்களை அரசு விதிகளை மீறி மூடி கல்குவாரிக்கான பாதை அமைத்தை கண்டித்து அப்பகுதி கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீண்டும்…