புத்தாண்டு வரை தமிழ்நாட்டில் மழை..! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
தமிழ்நாட்டில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதனால்,…