ஆரணியில் அதிமுக சாா்பில் திண்ணைப் பிரசாரம்,பொதுக் கூட்டம், நல உதவிகள் அளிப்பு..!
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் அதிமுக சாா்பில் திண்ணை பிரசாரம், பொதுக் கூட்டம், நல உதவிகள் அளிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெற்ற…