உசிலம்பட்டியில் கிராமிய கலைஞர்களுக்கு நல உதவி..!

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டி திமுக நகர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 600க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.…

மார்ச் 26, 2025