பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

திருவண்ணாமலை  ஈசானிய மைதானத்தில் தேமுதிக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து…

ஜனவரி 8, 2025