சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா: நலத்திட்ட உதவிகளை வழங்கிய ராஜேஷ்குமார், எம்.பி
சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு 92 பேருக்கு, ரூ. 53.05 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ராஜேஷ்குமார் எம்.பி. வழங்கினார். நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், சிறுபான்மையினர்…