காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த காட்டு யானை..!

குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு யானை உயிரிழப்பு. தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி…

டிசம்பர் 14, 2024