பல ஆண்டு பட்டா வழங்காததால் கண்ணீர் மல்க ஆட்சியரிடம் தெரிவித்த பெண்மணி…!
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இன்று நடைபெற்ற…