பெண்கள் எழுச்சி இயக்கம் சாா்பில் மகளிா் தின கருத்தரங்கம் : சம ஊதியம் வழங்க வலியுறுத்தல்..!

மதுரை: ஆண் தொழிலாளா்களுக்கு வழங்குவதைப் போலவே, பெண் தொழிலாளா்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என்று சா்வதேச மகளிா் தின கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. மதுரையில், பெண்கள் எழுச்சி…

மார்ச் 20, 2025