ஆலங்குளம் அருகே அரசு பள்ளி ஆய்வகத்தில் மூன்று குட்டிகளுடன் வசித்த மரநாய்..!
ஆலங்குளம் அருகே அரசு பள்ளி ஆய்வகத்தில் மூன்று குட்டிகளுடன் வசித்த மரநாய். தீயணைப்புத்துறை வீரர்களால் மீட்கப்பட்டு வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்துள்ள மருதம்புத்தூர்…