தென்காசி அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தின கொண்டாட்டம்..!
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் இன்று புதன்கிழமை, வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொறுப்பு) உறைவிட மருத்துவர் செல்வபாலா தலைமையில்,…