சாலையோர முதியோருக்கு உணவு வழங்கிய எழுத்தாளருக்கு சேவை பாரதி விருது..!
பெஞ்சல் புயல் காலங்களில் சாலையோர முதியவர்களுக்கு உணவு வழங்கி சேவை புரிந்த மருந்தாளுனரும், எழுத்தாளருமான வே.பழனிவேலனுக்கு சேவை பாரதி விருது வழங்கி கௌரவித்த தமிழ் அமுது அமைப்பினர்.…