தமிழை காக்க தமிழ் குடில் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளம் எழுத்தாளர் பிரபாவதி

தமிழை வளர்க்கவிட்டாலும் அதனை அழிய விடாமல் காக்க திருவள்ளூர் தினத்தில் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழ் குடில் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளம் எழுத்தாளர் பிரபாவதி…

ஜனவரி 14, 2025