தர்பூசணி பழங்களை ரோடில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!

தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவா் தா்பூசணியில் ஊசி மூலம் செயற்கை சாயம் செலுத்தப்படுவதாக அண்மையில் கூறினாா். இதையடுத்து, தா்பூசணி வியாபாரத்தில் பெரும் சரிவு ஏற்பட்டு…

ஏப்ரல் 22, 2025