ஏற்காட்டில் தொடர் விடுமுறையை முன்னிட்டு குவிந்த சுற்றுலாப் பயணிகள்
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஏற்காடும் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலாப்…