மீஞ்சூர் அருகே ஜிம்மில் உடற்பயிற்சி செய்த இளைஞர் மாரடைப்பால் உயிரிழப்பு..!

மீஞ்சூர் அருகே ஜிம்மில் உடற்பயிற்சி செய்த இளைஞர் மாரடைப்பால் உயிரிழப்பு. மீஞ்சூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர்…

டிசம்பர் 3, 2024