‘பயிர்கள் பூக்கும் காலங்களில் ஜிங்க்சல்பேட்டு அவசியம்ங்க’..! வேளாண் உதவி இயக்குனர் தகவல்..!
பயிரின் வளர்ச்சி மற்றும் பூக்கும் பருவங்களில் முக்கிய பங்காற்றும் ஜிங்க்சல்பேட்டுக்கு மானியம் வழங்கப்படும் என்று மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். தொடர்ந்துநெல் சாகுபடி செய்யும் வயல்களில்…