காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் சாலை மறியல்..!
காஞ்சிபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சி துறையினர் கைது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம்…