திருப்புவனம் சௌந்தரநாயகி அம்மன் சமேத புஷ்பவனேஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா இரண்டாம் நாள் மண்டகப்படி..!
சிவகங்கை :. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருள்மிகு சௌந்திர நாயகி அம்மன் சமேத புஷ்பவனேஸ்வரர் சுவாமி கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருஞானசம்பந்தர்…